சினிமா கேரியரில் சாய்பல்லவி தவறவிட்ட மணிரத்னம் படம்.! எந்த படம் தெரியுமா.?மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தினை சாய்பல்லவி தவறவிட்டதாக கூறப்படுகிறது.