குடிபோதைக்கு அடிமையான ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்காதீர்கள்.! மத்திய இணையமைச்சர் வேதனை.!மதுகுடிப்போர் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஆண்களுக்கு தயவு செய்து உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள். - மத்திய இணையமைச்சர்