திமுக சார்பில் நேற்று சுசீந்திரத்தில் ஆர்பாட்டம் ..,
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உரிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் நேற்று