#BREAKING: மருத்துவமனையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர்.