3 வரி.! 2 ஹைகூ.! 1 லட்சம் பரிசுத்தொகை.! இயக்குனர் லிங்குசாமி சூப்பர் அறிவிப்பு.!மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகை