#Alert : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை11 காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
உபரி நீரை தந்து தர வேண்டிய நீரை தராமல் ஏமாற்றியுள்ளது கர்நாடகா... தமிழக அரசு சார்பில் கோரிக்கை...தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, தர வேண்டிய நீரை தராமல் கர்நாடகா ஏமாற்றியுள்ளது' என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது.
கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்! தமிழகத்தை வந்தடைந்தது!கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.