கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!மலையாள சினிமாவில் செல்லமாக அம்மா என்று அழைக்கப்படும் கவியூர் பொன்னம்மாவுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகினறனர்.