தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து.. 18 பேர் உயிரிழப்பு.!சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.