Kawasaki Ninja 300 விலை உயர்வு... ஆனா அப்டேட் இல்ல! அப்செட்டான ரசிகர்கள்!
2027 Kawasaki Ninja 300 இந்தியாவில் ரூ.3.34 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ளது. ஆனால் ரூ.17,000 விலை உயர்வு இருந்தும் புதிய அம்சங்கள் அல்லது மெக்கானிக்கல் அப்டேட்கள் இல்லாதது பைக் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.