கயத்தாறு அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.!கயத்தாறு அருகே குடும்ப தகராறில் விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.