இன்று முதல் காசிரங்கா தேசிய பூங்கா திறப்பு..யானை சபாரி கிடையாது.!இன்று முதல் "காசிரங்கா தேசிய பூங்கா" சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.
அசாமில் "காசிரங்கா தேசிய பூங்கா" நாளை முதல் திறப்பு.!அசாம் மாநிலத்தில் "காசிரங்கா தேசிய பூங்கா" அக்டொபர் 21 முதல் திறக்கப்படுகிறது.
"காசிரங்கா தேசிய பூங்கா" அக்டோபர் 21 ஆம் தேதி திறப்பு.!கொரோனா தொற்றுநோய் மற்றும் மழைக்காலம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மார்ச் 21 முதல் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்படும்