"எல்லாம் 'மாப்பிள்ளை' செந்தில் பாலாஜிக்கு தெரியும்..," உளறி கொட்டிய அதிமுக எம்.எல்.ஏ!சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன், பழக்க தோஷத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 'மாப்பிளை' என உரிமையோடு பேசியது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.