I.N.D.I.A கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவியா.? JDU தலைவர் விளக்கம்.!டெல்லி: நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறியதாக JDU செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.
மோடியை பிரதமராக நிதிஷ்குமார் முன்மொழிவார்.! JDU தலைவர் பேட்டி.!நிதிஷ் குமார்: நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் நாட்டில் பல்வேறு பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால்