முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு – போலீசாருடன் அதிமுகவினர் மோதல்!AIADMK protests against anti-corruption raid on former minister Casey Veeramani's house.
#BREAKING : முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.