யாத்திரை சென்ற போது சோகம்.., கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் மரணம்.!டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துகுள்ளானது.
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.! 3 தமிழர்கள் உட்பட 7 பேர் உடல்கருகி உயிரிழப்பு.!கேதார்நாத்திற்கு சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் சென்னையை சேர்ந்த 3 நபர்கள் உட்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
50முறை தொலைபேசி எண்ணை சுஷாந்த் மாற்றினார்-கேதார்நாத் பட இயக்குனர்.!கேதார்நாத் படம் வெளியான போது சுஷாந்த் தனது எண்ணை 50 முறை மாற்றியதாகவும் ,அவர் நமக்கு இழப்பு தான் என்றும் கேதார்நாத் பட இயக்குனர் அபிஷேக் கபூர் கூறியுள்ளார்.