தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் கேதார் ஜாதவ்!கேதார் ஜாதவ் : கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர்16ம் தேதி அன்று இந்திய கிரிக்கெட் அணிக்காக கேதர் ஜாதவ் இலங்கைக்கு எதிரான சர்வேதச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.