'சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது' – மு.க.ஸ்டாலின்.!சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவிட்டுள்ளார்.
“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண முறையில் வடிவமைத்து வெளியிடபட்டுள்ளது.
கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண முறையில் வடிவமைத்து வெளியிடபட்டுள்ளது.
#BREAKING: நெல்லையில் ரூ.15 கோடியில் தொல்லியல் அருங்காட்சியகம் – முதல்வர் அறிவிப்பு!Keezhadi is the Chief's announcement that a silver coin dating to the 4th century BC has been found.