தீபாவளி பட்டாசு விபத்து! சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை!சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது.