அதிர்ச்சி...27 வயதான பிரபல யூடியூபர் கீனன் காஹில் காலமானார்..!பிரபல யூடியூபர் கீனன் காஹில் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு (Open Heart Surgery) பின் காலமானார்.