வெற்றி சான்றிதழ் எங்கே? கீர்த்தனா பதவியேற்க பேரவை செயலர் மறுப்பு!தேர்தல் வெற்றி சான்றிதழ் கொண்டு வர மறந்ததால் அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக இன்று பதவியேற்கவில்லை.