கையில் ஆந்தையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்ஸ் மற்றும் அதிக