கீர்த்தி சாந்தனு லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!தொகுத்து வழங்கிய "மானாட மயிலாட" நிகழ்ச்சிக்கு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்."ஜூனியர் சூப்பர் ஸ்டார்" நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம் வந்தார்.