'15 வருட காதல்... அடுத்த மாதம் கல்யாணம்' வருங்கால கணவர் ஆண்டனியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளிவந்த நிலையில், தனது காதலர் ஆண்டனியை அறிமுகப்படுத்தியுள்ளார்.