லுங்கியை தூக்கி தர லோக்கலாக குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் வீடியோ...நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்திலும், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.