அதிமுகவிற்கு எல்லாம் எனக்கு பயமில்லை...மிக்சி...கிரைண்டரை வெட்டி கொண்டாடிய வேங்கை மகன்....!!வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..!!!
நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ்,AR முருகதாஸ் நடிகை வரலட்சுமி சரத்குமார்,என பலர் நடித்து திரையரங்கில் வெறித்தனமான வெற்றியை நோக்கி ஒடி கொண்டிருக்கும் படம்