இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படத்தை அச்சிடுங்கள்.! கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.!அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் லக்ஷ்மி மற்றும் கணேஷ் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடியுங்கள் என்று கூறியுள்ளார்.