கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.