2,310 பேருந்துகள்.. நவீன வசதிகள்... கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு.!
சென்னை புறநகர் செல்ல வேண்டுமாயினும், தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு செல்ல வேண்டுமாயினும் சென்னை மக்கள் கோயம்பேடு பெருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை தான்