ஆன்லைன் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்ட கென்சில் செயலி...!ஆன்லைன் வகுப்புக்காக, சென்னையில் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்சில் செயலி.