"மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்" – கொந்தளித்த ஆர்த்தி.!
ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சியில் கெனிஷாவுடன் ரவி மோகன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், மனைவி ஆர்த்தியின் பரபரப்பு இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.