தல அஜீத்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த பிரபல கிட்டார் இசைக்கலைஞர்சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.