கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம் :தன்னை விடுவிக்க கோரிய பேராயரின் மனு தள்ளுபடி.!கன்னியாஸ்திரியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பாலியல் பாதிரியாரிடம் 7 மணிநேரம் 104 கேள்விகள் விசாரணை..!!கேரள மாநிலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரைப் பாதிரியார் ஃப்ராங்கோ முலக்கால் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.