#Breaking : சபரிமலையில் பெண்கள் அனுமதி வாபஸ்.! கேரள தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு.!10 வயது முதல் 50 வயத்துக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கபடுவதில்லை என்ற நடைமுறைதான் தற்போதும் தொடரும். - கேரள தேவசம் போர்டு.