கேரளம் : ரூ .2,500 கூப்பன், ரூ3,000 ஓய்வூதியம்..வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக!ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு, 2 LPG கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அறிவித்துள்ளது.