அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டம்! கேரளாவில் இன்று இலவச பிரியாணி.!அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேரளாவில் இன்று 1000பேருக்கு இலவச பிரியாணி அறிவித்த ஹோட்டல்.