கேரளாவில் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி!விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது என்றும், தகுதி பெற்ற கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் மருத்துவ முறையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.