ஆளுநர் விவகாரம் : "உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!" கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!சட்ட திருத்தங்களை நீதிமன்றங்களே செய்துவிட்டால், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் எதற்காக என்று கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.