அரசு பணியாளர் தேர்வில் ஒரே நேரத்தில் அம்மாவும், மகனும் தேர்ச்சி.! கேரளாவில் ருசிகரம்...கேரளாவில், அரசு தேர்வாணையத்தின் கீழ் தேர்வெழுதி அம்மா மகன் இருவருமே ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.