முதியவர்கள் அதிகம் கொண்ட கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் – கேரள சுகாதார துறை மந்திரி மத்திய அரசுக்கு கடிதம்!
கேரள மாநிலத்தில் தடுப்பூசியின் தேவை அதிகம் இருப்பதால், கூடுதலாக டோஸ்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசுக்கு கேரளா சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம்