மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் துடித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
குப்பைகளைக் கொட்ட யார் அனுமதி வழங்கினார்கள்? கொந்தளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா!கேரளாவில் இருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டு எல்லையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.