கேரள உள்ளாட்சித் தேர்தல் : வாக்களித்த முதலமைச்சர் பினராயி விஜயன்!கேரளாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்.