#Big Breaking : கேரளாவில் பதிவானது முதல் குரங்கு காய்ச்சல் !ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து கடந்த 12 ஆம் தேதி திரும்பிய கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.