கேரளாவில் 'மிக அதிக மழை' பெய்யும், 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.!கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.