அணையை தமிழகமே கட்டட்டும்... செலவை நாங்கள் ஏற்கிறோம்! முல்லைப் பெரியாறு குறித்து கேரளம்!
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டப்பட்டாலும், தற்போது தமிழ்நாடு பெற்று வரும் முழு அளவிலான தண்ணீரையும் தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக கேரளா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.