இந்தியாவிலேயே முதல் முறை...கேரள அரசின் பிரத்யேக OTT தளம் அறிமுகம்.!Kerala Govt OTT : இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளமான CSpace கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்றைய தினம்