ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்படும் கேரளா பத்மநாபசுவாமி கோவில்.!கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.