கேரளா : பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன் – ஜூலைக்கு மற்ற அரசு திட்டம்?கேரளாவில் பள்ளிக்கான ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதத்திலிருந்து, மழைக்காலமான ஜூன்-ஜூலைக்கு மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.