#BREAKING: நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி!கேரள குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.