டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட AI கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்த உத்தரவு, நீதித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கிய படியாக அமைகிறது. இந்த உத்தரவு, நீதிமன்ற ஆவணங்களின் துல்லியத்தையும் ரகசியத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில் வந்தது. ChatGPT […]