பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு ஒரே மாதத்தில் கேரளாவில் 262 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!கடந்த மாதம் 1-ஆம் தேதி தான் கேரளாவில் பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்ட நிலையில், அதற்குள் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி